காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு சிறந்த ஆளுமைக்கான விருது; முதல்வர் பழனிசாமி வழங்கினார்
சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமரா நிறுவியதன் மூலம் குற்றச்செயல்கள் குறையக் காரணமாக இருந்தது, காவல் துறையில் நவீன வரவுகளைப் புகுத்தியது உள்ளிட்ட சாதனைகளுக்காக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு சிறந்த ஆளுமைக்கான விருதை முதல்வர் பழனிசாமி வழங்கினார். சென்னையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு க…